விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள்!!

0
208
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள். நிதி கவனமாக இருப்பது நல்லது. இன்றைக்கு ஒரு வெளியூர் பிரயாணம் உள்ளது.

 

கணவன் மனைவியுடைய சிறப்பான ஒற்றுமை உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமாக செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் சற்று இழுபறி ஆகலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை கையில் எடுப்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleகடகம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சியான நாள்!!
Next articleஉங்க கிட்னி பத்திரம்! கிட்னியை பாதுகாக்க நச்சுன்னு பத்து டிப்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here