‘அழகி பட ‘சிறுவயது பார்த்திபன்’ இப்போது எப்படி உள்ளார் பாருங்க!!

Photo of author

By Sakthi

‘அழகி பட ‘சிறுவயது பார்த்திபன்’ இப்போது எப்படி உள்ளார் பாருங்க!!

Sakthi

See how the beautiful film 'Chiruvayadu Parthiban' is now!!

‘அழகி பட ‘சிறுவயது பார்த்திபன்’ இப்போது எப்படி உள்ளார் பாருங்க!!

தமிழ் பட திரையுலக ரசிகர்களால் எப்பொழுதும் மறக்க முடியாத சில டாப் லிஸ்ட் திரைப்படங்கள் உள்ளன. பல விருதுகளை பெற்று தந்த திரைப்பட வரிசையில் ‘அழகி’ திரைப்படம் சிறந்த படமாக தேர்வுச் செய்யப்பட்டுள்ளது. 2002 ம் வருடத்தில் தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி போன்ற நடிகை, நடிகர்கள், நடித்திருக்கிறார்கள்.

இரண்டரை கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படமானது விமர்சன ரீதியாகவும், வசூலில், நல்ல மகத்தான வரவேற்ப்பை பெற்றது. இளம் வயது பார்த்திபனாக நடிகர் சதீஷ் நடித்திருக்கிறார். பேட்டியின் போது அவர் விடுத்த பேச்சுக்கள், பெண்களை கவரும் விதமாக இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒன்று கூடி திரண்டு அழகி பட நடிகர் சதீஷ்? இவரா’ என்று, திகைத்தனர்.

இத்திரைப்படத்திற்கு பிறகு சதீஷ் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. சதீஷ், பரத், நடித்த காதல், மற்றும் தனுஷின் ‘தேவதையை கண்டேன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். சினிமா துறையில் வாய்ப்பு எட்டாததால் சக நண்பர்களுடன் இணைந்து சொந்த தொழிலில் செய்து வருகிறார்.