ஒரு மாடலாக இருந்து பகல் நிலவு நெடுந்தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன் பல நெடுந்தொடர்களில் நடித்து வரும் ஷிவானி நாராயணன் தற்சமயம் இரட்டை ரோஜா தொடரில் படு பிசியாக இருந்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது பகுதியில் அவர் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர் தன்னுடைய நடனபாடல் மற்றும் போட்டோ போன்றவற்றை வீடியோக்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
https://www.instagram.com/p/CQISHhSB6AA/?utm_source=ig_embed&ig_rid=5cd33684-48d5-40bf-8cc1-14a145a2cecb
அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சமயத்தில் அவருடைய உடைகள் தொடர்பாக ஆறி விவாதம் செய்த சமயத்தில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஷிவானி சில நாட்களுக்கு எந்த விதமான புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.
ஆகவே அவருடைய அறிவுரையை கேட்டு தான் சிவாணி இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்சமயம் அவர் மிகவும் ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கின்றார்.