ஐபேக் டீம் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் அதிர்ச்சியில் ஸ்டாலின்

0
191

கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து இளம்பெண் கேள்வி கேட்டதால் ,தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஸ்டாலினை கேள்வி கேட்ட அந்த பெண்ணை திமுகவை சார்ந்தவர்கள் கடுமையாக தாக்கிய காரணத்தால், திமுக மீது தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட ஒரு சர்வேயில் தெரிந்திருக்கிறது. தொண்டாமுத்தூரில் திமுகவுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வேறு தொகுதிக்கு மாறுவதாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது இந்த சர்வேயின் காரணமாக தொண்டாமுத்தூர் தொகுதியிலேயே மறுபடியும் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம் அமைச்சர் வேலுமணி அவர்களை வெற்றி பெற விடக்கூடாது என்று திமுக தலைவர் அந்த கட்சியின் தொண்டர்களுக்கு மிகக் கடுமையான உத்தரவை போட்டிருக்கிறாராம். ஆனாலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அந்த கட்சியை சார்ந்தவர்கள் மண்டையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Previous articleமிஸ்ஸஸ் சசிகலா யுவர் அண்டர் அரஸ்ட்! தமிழகத்திற்குள் கால் வைத்தவுடனேயே தட்டித்தூக்க ஏற்பாடு!
Next articleமகனால் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here