post offices:இந்திய தபால் நிலையங்களில் SIB முதலீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
.இந்தியாவில் வங்கியைப் போல தபால் நிலையங்களில் பயனாளர்கள் பண சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு செய்ய பல திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் தபால் நிலையங்களில் Systematic Investment Plan மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வசதியை அறிமுகப்படுத்தியது.
மாதம் தோறும் சிறிய அளவில் முதலீடு செய்து . பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக வருமானம் தரும் SIB முதலீட்டு திட்டம் . 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை இதில் பயன் பெற முடியும். இந்த நிலையில் , இந்தய அஞ்சல் துறையில் முதலீட்டாளர்களுக்கான SIB திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.
மேலும் SIB திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இந்த போஸ்ட் பங்குதாரர்களின் நிதியை ஈசி எஸ் மூலம் நேரடியாக அவர்களது சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்படும் என்ற தகவலை கொடுத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் பணப்பரிமாற்றம்,பார்சல் சேவைகள், வங்கி சேவைகள் , காப்பீடு சேவைகள் போன்ற சிறிய முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் SIB திட்டம் தபால் அலுவலகங்களில் செயல்படும். இந்த திட்டத்தின் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக் கருதப்படுகிறது.