சாதனை படைத்த சிம்புவின் டீஸர் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Photo of author

By Janani

சாதனை படைத்த சிம்புவின் டீஸர் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Janani

Updated on:

Simbu's record teaser! Fans at the celebration!

சாதனை படைத்த சிம்புவின் டீஸர் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் வித்யாசமான நடிப்பில் உருவாகும் படம் வெந்து தனிந்தது காடு.

சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்பிஸ் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டீஸரில் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து பாடியுள்ள மறக்குமா நெஞ்சம் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் டீஸர் 10 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனை குறித்த அதிகார பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.