3 ஆவது படமே காமகொடூரன் கேரக்டர்! சிவாஜியின் துணிச்சல்!

0
323
#image_title

சிவாஜி கணேசனின் முதல் படம் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படி உடனே அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது அது தான் ” பணம்” .

 

அப்படி முதல் படத்தின் போது அவர் மிகவும் ஒல்லியாக இருந்தாராம். அப்பொழுது AVM பினான்சியர், பெருமாள் முதலியார் தான் தயாரிப்பாளர்.

 

AVM சிவாஜி தோற்றத்தை கண்டு இவர் இதற்க்கு வேண்டாம் என்றாராம். இவன் இரவெல்லாம் சுற்றி திரிகிறான் அதனால் வேண்டாம் என சொன்னாராம்.

காட்சிகள் நடிக்கும்போது கூட, கேமரா மன் இவரது வாய் மீன் பொள் உள்ளது என கிண்டல் செய்வார்களாம்.

 

அதனால் avm சிவாஜியை வேண்டாம் என்றாராம். ஆனால் முதலியார் வேலூர் அவன் நாடகம் பார்த்து இருக்கிறேன், இவன் பெரிய நடிகனாக ஆவான். இவன் நடித்தால் தான் படம் எடுப்பேன் என சொல்லிவிட்டாராம்.

 

படம் வெளியாகி மாபெரும் ஹிட். இரண்டு மாதத்தில் அடுத்த படத்தில் கமிட் ஆகிறார்.

 

3 ஆவது படம் ” திரும்பி பார்” அந்த படத்தில் முழுவதும் நெகடிவ் ரோல், பார்க்கும் பெண்களை எல்லாம் கற்பழிக்கும் ஒரு காமகொடூறன் , மனைவியோ ஊமை, அதை சாக்காக வைத்து கன்னி பெண்களை கற்பழிக்கும் ஒரு கொடூரன். தங்கை பண்டரி பாய்,

 

ஆனாலும் இந்த 100 நாட்களை கடந்து ஓடியது. சிவாஜியின் நடிப்பும், இங்கிலீஷ் பேசும் அழகும், காங்கிரசு கட்சியை எதிர்த்து கிண்டல் கலந்த வசனங்களும் மாபெரும் வெற்றியை வந்தது.

 

வசனங்கள் யாரு என்று தெரியுமா நான் கலைஞர் மு. கருணாநிதி தான்.

 

திரைக்கு வந்து 3 ஆவது படம் நெகடிவ் ரோல் எடுத்து நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கும் தை

ரியம் வேண்டும்.

 

Previous articleசிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மனதை கொள்ளையடித்த பாடல்கள் ஓர் பார்வை!!
Next articleபொங்கலுக்கு ரூ.2000 இல்லை ரூ.3000..! வெளியான புது தகவல்!