பட்டதாரி இளைஞர்களே! ரயில்வே துறையில் 1033 பணியிடங்கள் அறிவிப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Sakthi

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள apprentice வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.secr.Indian railways. gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்காக ஆள் சேர்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

South East central railway job Vacancies 2022 for Various Apprentice job vacancies-Apply Online

நிறுவனத்தின் பெயர் South East Central Railway – தென்கிழக்கு மத்திய ரயில்வே

அதிகாரப்பூர்வ இணையதளம் www.secr.indianrailways.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு Railway Jobs 2022

Recruitment South East Central Railway Recruitment 2022

South East Central Railway Headquarters Address South East Central Railway

1st floor, New GM Building, Bilaspur (C.G.)-495004, INDIA

மத்திய அரசு பணிகளில் பணியாற்ற ஆர்வமாக இருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். சம்பளம், காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம் தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Apprentice

காலியிடங்கள் 1033

கல்வித்தகுதி 10th, 12th, ITI

சம்பளம் குறிப்பிடவில்லை

வயது வரம்பு 15-24 வயது

பணியிடம் Jobs in Raipur

தேர்வு செய்யப்படும் முறை Merit List Basis

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி: 25 ஏப்ரல் 2022

கடைசி தேதி: 24 மே 2022

South East Central Railway Job Vacancies 2022 Notification link