ஸ்டாலினை செம்மையாக செய்த தேவரின மக்கள்! பயங்கர கடுப்பில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற ஸ்டாலினுக்கு எதிராக கோபேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கின்றது. தேவர் சமூக மக்கள் திமுகவிற்கு எதிராக இருக்கின்றனர் என்று அப்போது பேசப்பட்டது.

அதேபோல தேவரின் குருபூஜையில் ஸ்டாலின் விபூதியை கீழே போட்ட விவகாரத்தினால். தேவர் சமூக மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழர் துரோகி திமுக எந்த ஹேஸ்டேக்கினை அதிமுகவை சார்ந்தவர்கள் டிவிட்டரில் டிரெண்டிங்காக்கி வருகின்றார்கள்.

அந்த ஹேஷ்டேக்குடன் திமுக தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் பட்டியல் என்று, பல விஷயத்தை குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து பலரும் விசாரித்து வருவதால் ஸ்டாலின் பயங்கர அப்செட்டில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.