ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க! ஸ்டாலின் போட்ட சூப்பர் பிளான்!

Photo of author

By Sakthi

நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில், ஒரு சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கின்றது.

இதைப் பற்றி திமுக வெளியீட்டு இருக்கின்ற அறிக்கையில் பல மாவட்டங்களில், மற்றும் விழாக்களில், காணொளி மூலமாக கலந்து கொண்டதை தொடர்ந்து, தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற சிறப்பு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதன் முதல் கட்டமாக சிறப்பு பொதுக் கூட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள. வெளியில் வருவாய் மாவட்டங்களுக்கு உள்பட்ட திராவிட முன்னேற்றக் கழக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறுகின்றது.

நவம்பர் 1 , ஈரோடு, நவம்பர் 2 , புதுக்கோட்டை நவம்பர் 3 ,விருதுநகர் நவம்பர் 5 , தூத்துக்குடி நவம்பர் 7 ,வேலூர் நவம்பர் 8 ,நீலகிரி நவம்பர் 9 ,மதுரை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் கூட்டணி கடசியினர், கலந்து கொள்ள உள்ளனர்.