இபிஎஸ்யை நோஸ் கட் செய்த தவெக நிர்வாகி.. செம்ம ஷாக்கில் அதிமுக!! அனல் பறக்கும் அரசியல் அரங்கு!!

TVK administrator who cut the nose of EPS.. AIADMK in Semma shock!! Hot political arena!!

ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் அரசியல் களத்தில் புதிய புயலை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தன. … Read more

தனித்து போட்டியிடுவதற்கு தயார்.. திமுக கூட்டணி கட்சி சொன்ன பரபரப்பு தகவல்!!

Ready to contest alone.. Exciting information told by the DMK alliance party!!

DMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைவரும் மும்முரம் காட்ட தொடங்கிவிட்டன. தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுக, இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமெனவும் போராடி வருகிறது. இவ்வாறான நிலையில் அதிமுகவில் பல்வேறு அணிகளும், உட்கட்சி பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது. இதுவே அதன் தோல்விக்கு … Read more

தனது கெத்தை காட்டிய புஸ்ஸி ஆனந்த்.. செங்கோட்டையனை பீட் செய்ய பக்கா பிளான்!!

Bussy Anand who showed his khet.. Baka plan to beat the sengottaiyan!!

TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை மேலும் மெருகேற்றும் வகையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கி பரபரப்பை கூட்டியுள்ளார். விஜய்க்கு அடுத்த படியாக தவெகவில் நன்கு அறியப்பட்டவர் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான். தவெக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே விஜய்யுடன் நெருக்கமாக இருந்து வரும் இவர், கரூர் சம்பவத்திற்கு பின்பு விஜய்யை விட்டும், கட்சியை விட்டும் விலகி இருந்தார். கரூர் விபத்தில் முதல் ஆளாக நின்று கட்சிக்காக … Read more

காங்கிரஸை சீண்டி பார்க்கும் தவெக.. காத்திருக்கும் விஜய்!! உடைத்து பேசிய டாப் தலை!!

TVK is looking at the Congress.. Vijay is waiting!! Top head that broke!!

TVK CONGRESS: தமிழக அரசியலில் புது புயலை கிளப்பியுள்ளார் நடிகர் விஜய். இவரது கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு குவிந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் அவரை கூட்டணியில் சேர்க்கவும், அவரது கூட்டணியில் இணையவும் ஆர்வம் காட்டி வந்தன. பாஜகவும், அதிமுகவும் இதனை வெளிப்படையாகவே செய்து வந்தது. இதற்காக கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒழித்து வந்தது. ஆனாலும் விஜய்யின் சில நிபந்தனைகளாலும், பாஜக கொள்கை எதிரி என்பதாலும் இவர்களுடன் கூட்டணி … Read more

ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்.. ஆனா ஒரு கண்டிஷன்!! முன்னாள் முதல்வர் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

Vijay gave green signal to OPS.. but with a condition!! The former Chief Minister is going to take a drastic decision!!

ADMK TVK: அடுத்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த இருக்கிறது. அதற்காக இப்போதிலிருந்தே அனைத்து கட்சிகளும் தேர்தல் வேட்டையை தொடங்கிவிட்டன. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவில் அதிக தொண்டர்களும், அதிமுகவின் முகங்களும் இணைந்து வருகின்றன. இவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணியை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததை போல, … Read more

எடப்பாடியின் அடி மடியிலே கை வைக்கும் தவெக.. தேதி குறித்த விஜய்!! மாறும் சேலம் கோட்டை!!

commander-visiting-salem-edappadis-game-is-close-sengottaiyan-plan-success

TVK ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அயராது உழைத்து வருகின்றன. அதிமுக, திமுக, தவெக, நாதக என கட்சிகளனைத்தும் வெற்றி வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது விஜய் என்றே சொல்லலாம். நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததிலிருந்தே அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் மக்கள் சந்திப்பில் தீவிரம் … Read more

விஜய்யின் ஈரோடு பரப்புரை.. சிரித்து விட்டு கடந்து செல்ல வேண்டும்!! அரசியல் தலைவரின் கருத்தால் பரபரப்பு!!

Vijay's Erode campaign.. should be passed with a smile!! The political leader's opinion is sensational!!

TVK NTK: சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கட்சிகளனைத்தும் மக்களை சந்திக்கும் பணி, தேர்தல் வியூகங்கள், கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்து பேச ஆரம்பித்து விட்டன. மேலும் இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிவிட்டது. அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் வேலையில், நாதக மட்டும் இதுவரை தனித்து நின்று போட்டியிட்டு வருகிறது. புதிதாக உதயமான விஜய்யின் … Read more

திமுகவிடம் எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்போம்.. ஓகே சொல்றது உங்க கடமை!! ஸ்டாலின் தலையில் இடி!!

We will ask DMK for as many constituencies as you want.. It is your duty to say OK!! Bang on Stalin's head!!

DMK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளில் மாநில கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கி அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனவும் முயன்று வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள … Read more

திமுக மகளிரணி செயலாளர் ஸ்டாலினுக்கு எதிராக சொன்ன பதில்.. எங்களுக்கும் உரிமை உண்டு!!

DMK female secretary's reply against Stalin.. We also have the right!!

DMK: 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் இதனை தன் வசப்படுத்தி வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதனை கெடுக்கும் வகையில் திமுகவிற்கு எதிராக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திமுகவின் எதிர்க்கட்சிகள் தான் இதனை கையில் எடுத்துள்ளது என்று நினைத்த சமயத்தில், அதன் உள்வட்டாரமும் சரி, கூட்டணி கட்சிகளும் சரி எதிர்கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி … Read more

விஜய் எங்களை ஏமாற்றி விட்டார்.. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை!! திமுக கூட்டணி கட்சி பகீர்!!

Vijay has cheated us.. we didn't expect this!! DMK alliance party Bhagir!!

DMK TVK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் கூட்டணி தலைமையிடம் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகள் பேச ஆரம்பித்து விட்டன. இன்னும் சில கட்சிகளின் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பெரியளவில் ஆதரவை திரட்டியுள்ளார். இதனால் இவருடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளும் முந்தியடுத்து கொண்டு சென்றன. அதில் … Read more