நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு.. பாஜக மூலம் விஜயை வம்பிழுத்த திமுக கூட்டணி கட்சி!!
TVK COMMUNIST BJP: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாக மாற்றி, இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் தற்போது வரை இதில் உறுதியாக உள்ளார். ஆனால் திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு பாஜகவை விஜய் விமர்சிப்பது இல்லையென்ற கருத்தும் மேலோங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், … Read more