இபிஎஸ்க்கு இரண்டு ஆப்ஷன் கொடுத்த பியூஷ் கோயல்.. பாஜக போட்ட பக்கா ஸ்கெட்ச்!!
ADMK BJP: இன்னும் 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் திராவிட கட்சிகள் தொடங்கி, சிறிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் பணியில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தனது அடுத்த கட்ட வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல், மற்ற கட்சிகளை விட அதிமுக-பாஜகவிற்கு மிக முக்கியம் எனலாம். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவும், தமிழகத்தில் நிலைபெற முடியாமல் … Read more