பிரிந்தவர்களை சேர்க்க முடியாது.. பொதுக்குழு கூட்டத்தில் மறைமுகமாக கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ!!
ADMK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக ஜெயலலிதா மறைந்த காலத்திலிருந்தே அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வருவது இதற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் நிலவி வரும் பிரிவினைகள் தேர்தல் சமயத்தில் அதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரது தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் பிரிந்தவர்களை சேர்க்க கூடாது என்ற முடிவில் தெளிவாக உள்ளார். அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையன் … Read more