திமுகவிடம் கறார் காட்டும் காங்கிரஸ் குழு.. முக்கிய பொறுப்பை கேட்டு நிபந்தனை!! கதறும் ஸ்டாலின்!!
DMK CONGRESS: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக அடுத்த முறையும் ஆட்சியில் அமர வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவுப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் 2021 தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென அங்கு திமுகவின் முக்கிய அமைச்சர்களை நியமித்து அதனை தன் வசப்படுத்தும் முயற்சியையும் கையிலெடுத்துள்ளது. மேலும், கூட்டணி கட்சிகளிடமும் தொகுதி பங்கீடு … Read more