கோபிச்செட்டிபாளையத்தில் கோட்டை விட்ட இபிஎஸ்.. திக்குமுக்காடும் அதிமுக!!
ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. எப்போதுமே அதிமுக-திமுக என இருந்த அரசியல் களம் தற்போது நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முக்கிய கட்சிகளின் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், தொகுதி பங்கீட்டிலும், கூட்டணி வியூகங்ககளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படி இருக்கு நிலையில், திராவிட … Read more