விஜய்யை விடாமல் துரத்தும் பாஜக.. தவெகவுக்கு வந்த அடுத்த அழைப்பு!! டாப் தலை பர பர பேட்டி!!
BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் பட்சத்தில் அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை மேலும் வேகப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கியுள்ளார். இவரின் கட்சிக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு பெருகி வருவதால், இவரை கூட்டணியில் சேர்க்க பலரும் முயற்சித்தனர். அதில் முதன்மையான அரசியல் கட்சி அதிமுகவும், பாஜகவும் தான். கரூர் சம்பவத்தில் விஜய் மேல் தவறு இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் தவறு முழுக்க தமிழக அரசு … Read more