ஒரத்தநாட்டில் ஓங்கும் திமுக கை.. கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!
DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், திராவிட கட்சிகள் வெற்றி பெறுவதற்கான கணக்குகளையும், மூன்றாம் நிலை கட்சிகளும், சிறிய கட்சிகளும் எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தீவிர ஆலோசனையில் உள்ளது. 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மக்களுக்கு நிறைய அதிருப்திகள் வெளிப்பட்டிருகின்றன. அதனை சரி செய்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வரும் நிலையில், இபிஎஸ் பதவி … Read more