கோவையில் சரியும் அதிமுக கோட்டை.. தவெக பக்கம் சாய்ந்த முக்கிய புள்ளி.. திணறும் இபிஎஸ்..
ADMK TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழக அரசியல் களம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில், பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதலிடம் பிடிப்பது விஜய்யின் அரசியல் வருகை என்றாலும், தற்போது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இருப்பது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் தான். அந்த வகையில் சசிகலா, ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைகள் … Read more