பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்காத அண்ணாமலை.. நைசாக நழுவி சென்றதால் பரபரப்பு!! உறைந்து போன டெல்லி மேலிடம்!!
DMDK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்த கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பாஜகவிற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத காரணத்தினால், அது அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு ஒரு சில நிபந்தனைகளை முன்வைத்தது. அதில் ஒன்று தான் இபிஎஸ்க்கு எதிராக இருந்த அண்ணாமலை பதவியை பறிக்க வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு, … Read more