கரூர் வேட்பாளரை மாற்றிய திமுக.. களமிறங்கும் முன்னாள் எம்.எல்.ஏ.. ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்டா இருக்கே!!
DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், திமுக, அதிமுக, தவெக என கட்சிகளனைத்தும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னணி கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்து வருவது வழக்கமாகிவிட்டது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத திமுக அரசு, அனைத்தையும் விட திமுக ஒரு படி மேலே சென்று தனது முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் பிம்பத்தை தகர்த்தெறியும் வகையில், திமுக … Read more