சூரியகுமார், ஹோலி ருத்ர தாண்டவம்! கோப்பையை வென்றது இந்திய அணி!

Photo of author

By Sakthi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ், விராட் கோலி உள்ளிட்டாரா அரை சதம் விலாஸ்வதால் இந்திய அணி ஆரம்பிக்கத் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதேபோல தொடரையும் 2.1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளின் போது தொடர் 1-1 என சம நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் இருக்கின்ற ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணியில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா அணியில் சீன் அபாட்டிற்கு பதிலாக ஜோஷ் இங்கிலீஷ் இடம்பெற்றார். இந்த நிலையில் தாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேணிரான் கிரீன் கேப்டன் ஆரோன் பின்ச் உள்ளிட்டோர் நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 1 சிக்சர் 1 பவுண்டரி அடித்த கிரீன் அக்சர் பட்டேல் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து விலாசிய இவர் அதிசய 3வது ஓவரில் 2 சிக்ஸர் 1 பவுண்டரி அடிக்க 17 ரன் கிடைத்தது.

முதல் விக்கட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த போது அக்சர் பட்டேல் வீசிய சுழற் பந்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்களில் வெளியேறினார். அக்சர் பட்டேல் வீசிய பந்தில் தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்த கேமரான் கிரீன் 19 பந்தில் அரை சதம் கண்டார். அபாரமாக விளையாடிய இவர் 21 பந்தில் 52 ரன்கள் எடுத்து 3 சிக்ஸர் 7 பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கலந்து கொண்ட மேக்ஸ்வெல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஒன்றிணைந்த ஜோஷ் இங்கிலீஷ், டிம் டேவிட் ஜோடி நிதானமாக விளையாடியது.

ஹர்டிக் பாண்டியா, பும்ரா, சாகல் உள்ளிட்டோரின் பந்தில் தலா 1 சிக்சர் அடித்தார் டேவிட். அதே நேரம் இங்கிலீஷ் இவருக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கினார் டேவிட் ஹர்ஷல் பட்டேல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். ஐந்தாவது விக்கெட்டிற்கு 31 ரன்கள் சேர்த்த நிலையில், அக்சர் பட்டேல் சுழற்ப்பந்தில் இங்கிலீஷ் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மேத்யூ எட் ஒருவரின் வெளியேறினார் புவனேஸ்வர் குமார் எழுதிய பதினெட்டாவது அவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டர் அடித்த டேவிட் ஹர்ஷல் பட்டேல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி 25 பந்தில் அரை சதம் கடந்தார். இவர் 4 சிக்ஸர் 2 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை சேர்த்தது. சாங்ஸ் 28 ரன்கள் இடமும் கமெண்ட்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள். இந்தியாவின் சார்பாக அக்சர் பட்டேல் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்த சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் 1 ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை வழங்கினர். அதன் பிறகு இணைந்த போலி சூரியகுமார் ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஹேர் ஹெசல்வுட் வீசிய 6வது ஓவரில் 1 சிக்சர் 1 பவுண்டரி அடித்தார் விராட் கோலி.

மேக்ஸ்வெல் வீசிய எட்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரை அடித்த சூரியகுமார் டேனியல் சாம்ஸ், கம்மின்ஸ் உள்ளிட்டோரின் பந்தில் தலா 1 சிக்சரை பறக்க விட்டார். ஆடம் ஜாம்பா பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய சூரியகுமார் அரை சதம் கடந்தார். இவர் 69 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜாம்பா கமிங் உள்ளிட்டோரின் பந்தில் தல ஒரு சிக்ஸரை விளாசிய விராட் கோலி தன்னுடைய பங்கிற்கு அரை சதம் கடந்தார் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் சாம்ஸ் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய விராட் கோலி 63 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

இருபதாவது ஓவரின் மூணாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னை எடுக்க அடுத்த பந்தை ஹர்திக் பாண்டியா வீண்டித்தார். 5வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹர்திக் பாண்டியா வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.5 முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஹர்டிக் பாண்டியா 25 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.