Agni Natchathiram 2024: மறந்து கூட இதை செய்யாதீங்க..!

Agni Natchathiram 2024

Agni Natchathiram 2024: இந்த வருடத்தில் கோடை கால வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் 29 தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடவும் அதிக அளவு வெப்பம் புவியில் உள்ள உயிரினங்களை வாட்டி வதக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் … Read more