முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் கருமையாகவும் வளர இதை செய்யுங்கள்!!
முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் கருமையாகவும் வளர இதை செய்யுங்கள்!! பெண்களுக்கு நீளமான மற்றும் அடர்த்தியான முடி அவர்களின் அழகை இன்னும் அதிகரித்து காட்டும். ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் முடியை பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால் மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வலிகளை பின்பற்றுகின்றனர். அதனால் பல்வேறு பக்க விளைவுகள் வருகிறது. … Read more