Akshaya Tritiya 2024: தங்கம் வாங்குவது இருக்கட்டும்.. உங்க வீட்டில் இதை பார்த்தீங்கனா போதும் யோகம் தான்..!

Akshaya Tritiya 2024

Akshaya Tritiya 2024:இந்து சாஸ்திரத்தின் படி அட்சய திருதியை முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரை மாதம்  வளர்பிறை நாளில் வரும் அமாவாசை அடுத்த மூன்றாவது நாள் தான் அட்சய திருதியை கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது என்பது பொருள். இந்நாளில் நாம் என்ன செய்தாலும் அது பல மடங்கு அதாவது 10 மடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்நாளில் பொதுவாக மக்கள் தங்க நகைகளை வாங்குவதை வாடிக்கையாக … Read more