அதிகாலை முழிப்பு வருகிறதா? அப்போ இதான் அர்த்தம்..!
Early Morning wake up: நம்மில் பலரும் எனக்கு தூக்கமே வரவில்லை, என்ன என்றே தெரியவில்லை என கூறி கேள்விப்பட்டிருப்போம். ஒரு சிலர் இரவு 8 மணி முதல் இரவு 9 மணிக்குள் உறங்கினாலும், அதிகாலை அவர்களுக்கு சீக்கிரமாக முழிப்பு வந்துவிடுகிறது. இது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒரு சிலருக்கு இது நீண்ட நாட்களாகவே இருந்து வரும். இவ்வாறாக இவர்கள் அதிகாலை முழிப்பு (Athikalai vizhippu) வந்து விட்டால், மீண்டும் அவர்களுக்கு … Read more