9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!!
9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!! ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டில் இன்று(செப்டம்பர்27) நடைபெற்ற மங்கோலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர் 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் அதிவேக சதம் அடித்து அந்த அணியின் மற்றொரு வீரர் சாதனை படைத்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் … Read more