இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!
இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!! புதுச்சேரி மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பிரியதர்ஷினி இன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘புதுச்சேரி அரசு துவக்க பள்ளிகளிலும் சிபிஎஸ்சி என்னும் மத்திய இடைநிலை கல்விவாரிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த 2023-24ம் கல்வியாண்டில் மட்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “வரும் கல்வியாண்டான 2024-25ம் … Read more