இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!
இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!! கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்லூரிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்,தற்போதைய அழியர் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக … Read more