ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்!

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்! உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்,ஆசிரியர்கள் கழிப்பறையில்,பள்ளி நிர்வாகத்தினர் ரகசிய கேமரா வைத்து அதில் பதிவான காட்சிகளை வைத்து சம்பளம் கேட்கும் ஆசிரியர்களை,அதில் பதிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி சம்பளம் கொடுக்க முடியாது என்று மிரட்டி,அந்தப் பள்ளியின் நிர்வாக குழு செயலாளரே வேலை வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பொறுமையை இழந்த ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகத்தின் மீது … Read more