திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதியில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தச் சேவைகள் மீண்டும் தொடக்கம்!!
கொரோனா பரவல் காரணமாக ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தம் செய்யும் சேவைகள் தற்காலிகமாக நாமக்கல் கோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூன் 8-ஆம் தேதிலிருந்து இந்த சேவை மீண்டும் அஞ்சலகங்களில் இரண்டு தலைமை அஞ்சலகங்கள் மற்றும், 36 துணை அஞ்சல் அலுவலகங்களில், வழக்கம் போல் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்த சேவை செயல்பட்டு வருகிறது. இதுவரை, நாமக்கல் கோட்டை பகுதி மக்கள் 271 புதிதாக ஆதார் அட்டைக்கு புதிதாக பதிவு செய்துள்ளனர். மேலும் 2,302 எடுக்கப்பட்ட … Read more