ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!! இந்த மாதத்தின் இறுதிக்குள் ரேஷன் கடைகளில் முக்கியமான மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதம் முதல் தமிழக ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சில இடங்களில் மட்டும் கியூ ஆர் கோடு மூலம் பொருள்களை வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் இந்த … Read more