ஆயுர்வேத படிப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! இணையத்தில் வெளிவந்த முக்கிய தகவல்!!

Extension of time for Ayurveda study!! Important information on the Internet!!

ஆயுர்வேத படிப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! இணையத்தில் வெளிவந்த முக்கிய தகவல்!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள். தற்போது தமிழகத்தில் மருத்தவ மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. … Read more