இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்!
இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்! தமிழ்நாட்டு இயற்கை மருத்துவர்களை யோகா பயிற்சியின் போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் அமைப்பின் செயலர் ராஜேஷ் அவர்களின் மீது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனை எதிர்த்து தமிழகத்தின் கட்சி பிரமுகர்களான, மு க ஸ்டாலின்,அன்புமணி ராமதாஸ்,கனிமொழி, வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்டோரும்,கவிஞர் வைரமுத்தும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு மொழி வெறி தலைக்கேறி இருப்பது வெட்கக்கேடு என்றும்,இதனை அரசு … Read more