6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?
6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு? கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் … Read more