ஆற்றங்கரைக்கு செல்லாமலே வீட்டிலிருந்து ஆடிப்பெருக்கன்று பூஜை செய்வது எப்படி

‘ஆடி தவசு’ ‘ஆடிப்பெருக்கு’ இன்றைய நாளில் செய்யும் வழிபாட்டு முறை!!இன்று மாங்கல்யம் மாற்ற மிக மிக உகந்த நாள்!!
Pavithra
இந்த வருடம் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி தவசு ஆகிய இரு தினங்களும் இன்று ஒரே நாளில் வருவதால் இந்த வருட ஆடி18 மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும். ...