வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்
வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ் தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் மூலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாக வன்னிய சமுதாயத்துடன் சேர்த்து மேலும் 108 சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இதில் வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று … Read more