இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!!
இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!! அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிக்கும் ஆலையை தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செமிகண்டக்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் கம்பியூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கு தேவையான மெமரி சேமிப்பு பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. … Read more