இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது சந்தேகம் தான்! காரணம் என்னவென்று தெரியுமா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது சந்தேகம் தான்! காரணம் என்னவென்று தெரியுமா? அடுத்து தொடங்கவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் லீக் போட்டி நடைபெறுமா இல்லையா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்று பார்க்கலாம். உலகமே எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் உலகக் கோப்பை தொடரை விட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் … Read more