19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர்!!! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!!!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர்!!! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!!! 19 வயதுக்கு உட்பட்டவர்கள் விளையாடும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி என்று அழைக்கப்படும் சர்வததேச கிரிக்கெட் கவுன்சில் தற்பொழுது வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், இந்தியா யு19, இங்கிலாந்து யு19, பாகிஸ்தான் யு19, ஆஸ்திரேலியா யு19, நியூசிலாந்து யு19, தென்னாப்பிரிக்கா யு19 ஆகிய அணிகள் உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றது. … Read more