மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா

Freedom Fighter Ardhanarishvara Varma rest place

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவரான தமிழகத்தை சேர்ந்த அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினமான இன்று 27.07.2020 பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படுகிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா, தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார். பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச … Read more