திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்!
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்! திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று அனைத்து கிரகங்களும் அவர்களின் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறது.ஒவ்வொரு ராசிக்கு உண்டான தெய்வங்கள் அவர்களுக்கு உண்டான ராசியிலேயே சஞ்சாரம் செய்யும் இந்த நேரத்தில் மங்களகரமான சுப முகூர்த்தம் ஏற்பட போவதாகவும் இந்த வேளையில் இறை வழிபாடு செய்தால் மிகவும் விசேஷம் என்றும் கூறப்படுகிறது. இன்று தனகரனான குரு பகவான் தனுசு ராசியிலும்,செவ்வாய் … Read more