நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்! தாய்லாந்து நாட்டில் உருவான நவுல் புயல்,இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இந்திய கடற்பகுதியாான வங்க கடலுக்குள் நுழைகின்றது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிலும்,கோவா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு … Read more