மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு துணைபோன காவலருக்கு கிடைத்த தண்டனை!

மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு துணைபோன காவலருக்கு கிடைத்த தண்டனை! திருப்பத்தூர் அருகே கோட்டை இருப்பை சேர்ந்தவர் சண்முகவடிவேல்.இவர் திமுக ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.இவர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும்,கொள்ளையடித்த மணலை கண்டரமாணிக்கம் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும், வட்டாட்சியர் ஜெயலட்சுமிக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் கடந்த வாரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி அந்த தோட்டத்தை சோதனையிட்டார். சோதனையில் 150 லோடு சவடு மண்ணும் 50 லோடு மணலும் பதுக்கிவைத்திருந்தது … Read more