ஜவான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த கேள்வி!!! பிரபல நடிகை தீபிகா படுகோன் ஓபன் டால்க்!!!
ஜவான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த கேள்வி!!! பிரபல நடிகை தீபிகா படுகோன் ஓபன் டால்க்!!! பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்கான சம்பளம் குறித்து எழுந்த கேள்விக்கு ஓபனாக கூறியுள்ளார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் பிரபல நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் தியைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியானது. ரிலீஸ் ஆனது முதல் அதாவது செப்டம்பர் 7ம் தேதி … Read more