ஒரு வசனம் பேசி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகர்.. எல்லாம் கே.எஸ் ரவிக்குமாரை தான் சேரும்..!
Director K.S.Ravikumar: தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் கொடுத்த இயக்குனர் வரிசையில் கட்டாயம் கே.எஸ் ரவிக்குமாருக்கு தனி இடம் உண்டு. அந்த காலத்தில் இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய படங்களில் இவரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார். இதன் மூலமும் அவரின் நடிப்பு திறமை வெளிப்பட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். இவர் எடுக்கும் படங்களில் எல்லாம் கட்டாயம் அந்த படத்தை சார்ந்த ஒரு சென்டிமென்ட் இவருக்கு … Read more