இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?
இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்? நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் சுற்று இன்று அதவாது 26ம் தேது இரவு குஜராத்தில் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, குஜராத், உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் 14 லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் … Read more