ஈரமான முடியில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்.. முடி உதிர்வுக்கு பாய் பய் சொல்லிவிடலாம்!
ஈரமான முடியில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்.. முடி உதிர்வுக்கு பாய் பய் சொல்லிவிடலாம்! பெண்ணிற்கு அழகு கூந்தல் என்று பலர் சொல்வார்கள். அவ்வாறு இருக்கும் நம் முடிக்கு பல பிரச்சனைகள் வருவதுண்டு அதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வோம். முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, முன்கூட்டிய நரைத்தல், முனைகள் பிளவு, வறட்சி போன்றவை பல பிரச்சனைகளுக்கு நம் தலைமுடி ஆளாகிறது. ஆனால் இவை அனைத்தும் நாம் செய்யும் தற்செயலான தவறுகளால் வருகிறது. குளிர்காலம் முடி … Read more