ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவல் செய்யாமல் இந்த மசாலா உருளைக்கிழங்கு ட்ரை பண்ணுங்க..!
Masala Potato Fry: தயிர் சாதம், ரசம், சாம்பார் என அனைத்து சைவ உணவிற்கும் சிறந்த சைடிஸ் என்றால் அது உருளைக்கிழங்கு தான். பொதுவாக பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு, கல்லூரி செல்பவர்களுக்கு, ஆபிஸ், வேலை செல்பவர்களுக்கு அதிகமாக கொண்டு செல்லும் உணவுடன் இந்த உருளைக்கிழங்கு தினசரி இல்லை என்றாலும் வாரத்திற்கு 3 முறையினாலும் உருளைக்கிழங்கு வருவல் இடம் பெறும். உருளைக்கிழங்கு வறுவலை ஒரே மாதிரியாக செய்யாமல் சற்று மசாலா அரைத்து செய்தால் சுவை நன்றாக இருக்கும். அதே … Read more