முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை… உதயநிதி நிகழ்ச்சியில் நடந்த ஒலிம்பியன்களுக்கு நிகழ்ந்த அசௌகரியம்…!

விளையாட்டுதுறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் விளையாட்டு துறையில் புது மாற்றங்கள் வரும் என பேசப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இடம் ஒதுக்காத நிகழ்வு அரங்கேறியுள்ளது. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிகோப்பை நாடு முழுவதும் உள்ள 15 … Read more